Posts

Showing posts from April, 2022

செங்கல்பட்டில் பயங்கரம்.. ராகிங் கொடுமையால் சட்டக் கல்லூரி மாணவி தற்கொலை.. அன்புமணி ராமதாஸ் ஆவேசம்.!

Image
மாணவி கவிப்பிரியாவின் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் ரூ. 1 கோடி இழப்பீடு வழங்கவும் முதல்வர் ஆணையிட வேண்டும்.என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். Asianet Tamil Chennai, First Published Apr 30, 2022, 10:46 PM IST ராகிங் கொடுமையால் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்றால் அதற்கான காரணம் குறித்து ஆராய வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரியில் பயின்று வந்த கவிப்பிரியா என்ற மாணவி ராகிங் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். மாணவியின் தற்கொலைக்கு காரணமானோர் மீது... விரிவாக படிக்க >>

சனி பெயர்ச்சி 2022... ஏழரை சனியின் ஆட்டம் ஆரம்பம்... யாருக்கு யோகம்... யாருக்கு சோகம்?

Image
News oi-Jeyalakshmi C By Jeyalakshmi C Published: Saturday, April 30, 2022, 17:18 [IST] சென்னை: சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு அதிசாரமாக இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்த சனிப்பெயர்ச்சியால் மகரம், கும்பம் மற்றும் மீன... விரிவாக படிக்க >>

கடனை திருப்பிக் கேட்ட தயாரிப்பாளர் மீது சீரியல் நடிகரின் மனைவி பொய் வழக்கு

Image
ஆன்லைனில் வாங்கிய கடனை அடைப்பதற்காக கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதற்கு பொய் வழக்கு போட்டதாக, மறைந்த நடிகரின் இரண்டாவது மனைவி மீது சினிமா தயாரிப்பாளர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சிவா மனசுல புஷ்பா உட்பட பல திரைப்படங்களை தயாரித்தவர் வாராகி (46). இவர் விருகம்பாக்கம் நடேசன் நகரில் அமைந்துள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர் அதே குடியிருப்பில் வசித்து வரக்கூடிய சுஜிதா(31) என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளுமாறு நீண்ட மாதங்களாக வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த சுஜிதா வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வாராகி மீது புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் தயாரிப்பாளர் வாராகியை கைது... விரிவாக படிக்க >>

பொதுப் பிரிவிலும், இடஒதுக்கீட்டுப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை உண்டு - உச்சநீதிமன்றம்

Image
பொதுப் பிரிவில் கடைசி  மதிப்பெண் பெற்று தேர்வான நபரை விட,  கூடுதல் மதிப்பெண் பெற்ற இடஒதுக்கீடு வகுப்பைச் சார்ந்த நபர், பொதுப் பிரிவின் கீழ் தேர்வு செய்யப்படுவதற்கு தகுதியுடையவர் ஆவார் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. வழக்குப் பின்னணி:  கடந்த 2018ம் ஆண்டு, ராஜஸ்தான் பிஎஸ்என்எல் வட்டம் Telecom Technical Assistants காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இதில், அஜ்மர் தொலைத்தொடர்பு வட்டத்தில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டு விதிமுறையின் கீழ்காணும் முறையில் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன. தொலைத்தொடர்பு வட்டம் (secondary Swithching Area) No.of Post UR OBC SC ST PH EX-service அஜ்மர் 12 5 4 2 1 0 1 எழுத்துத் தேர்வில் தகுதி... விரிவாக படிக்க >>

இந்தியாவின் இணைப்பு மொழியாக தமிழ் இருக்க வேண்டும்; இந்தியை எப்போதும்...

Image
இந்தியாவின் இணைப்பு மொழியாக தமிழ் இருக்க வேண்டும்; இந்தியை எப்போதும் ஏற்க மாட்டோம் - இயக்குநர் பா.இரஞ்சித்

நடிகை ஓவியாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Image
நடிகை ஓவியாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

தமிழினத்தின் அடையாளம்

Image
முத்தமிழ் அறிஞர் கலைஞர் என்றால் முத்தமிழும் முத்தமிட்டு கொஞ்சும். கலைஞராக, எழுத்தாளராக, தலைசிறந்த அரசியல்வாதியாக, திரைப்பட வசனகர்த்தாவாக, கவிஞராக, கதாசிரியராக, பத்திரிகையாளராக, கட்சி தலைவராக, தமிழக முதல்வராக எத்தனை பரிணாமங்கள். ஒரு மனிதனுக்குள் எத்தனை பன்முகத்தன்மை. ஐந்து முறை தமிழக முதல்வராக, தேர்தலில் தோல்வி காணாத தலைவனாக சரித்திரம் படைத்தவர். ஏழை, எளியவர்கள் பயன்பெறவும், சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்டோர் வாழ்வு ஏற்றம் பெற பல வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்தவர். இப்படி தனி வரலாறு படைத்த தலைவனின் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும், ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கம்பீரத்துடன் கருணாநிதிக்கு கலைமிகு சிலை நிறுவப்படும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது அவரது... விரிவாக படிக்க >>

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் வரும் ஜூன் 23 ஆம் தேதி தொடக்கம்

Image
சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் வரும் ஜூன் 23 ஆம் தேதி தொடங்க உள்ளது. நெல்லை, நத்தம், கோவை, சேலம் ஆகிய மைதானங்களில் போட்டிகள் நடைபெறும். ஜூலை 30ஆம் தேதி கோவையில் டி.ன்.பி.எல் இறுதிப்போட்டி நடைபெறும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. Tags: தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள்

10.03.2020க்கு முன்னர் பெற்ற உயர் கல்வித் தகுதி – ஊக்க ஊதிய உயர்வு சார்பாக கூடுதல் விவரங்கள் அனுப்பக் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.

Image
விரிவாக படிக்க >>

கராச்சி பல்கலை. வளாகத்தில் பெண் மனித வெடிகுண்டு தாக்குதல்

Image
விரிவாக படிக்க >>

OnePlus 10R வருது! 🤩 But எப்படி வருது? 🤔 @Tech Bag Tamil

Image
OnePlus 10R வருது! 🤩 But எப்படி வருது? 🤔 @Tech Bag Tamil

வர்த்தக சவால்களை சமாளிக்க அமைப்பு; இந்தியா - ஐரோப்பிய யூனியன் முடிவு

Image
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்... விரிவாக படிக்க >>

எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணையா?.. புது சிக்கல்.. ஆறுமுகசாமி ஆணையத்தில் நாளை புகழேந்தி வாக்குமூலம்

Image
Chennai oi-Hemavandhana By Hemavandhana Published: Monday, April 25, 2022, 20:55 [IST] சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண விவகாரத்தில், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் முன்பு, நாளை காலை 10:30 மணிக்கு அஇஅதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் வா.புகழேந்தி வாக்குமூலம் ஆளிக்க உள்ள நிலையில், அதிமுகவில் டென்ஷன் எகிறி உள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை முடங்கியிருந்த... விரிவாக படிக்க >>

யுவன் இயக்கத்தில் உருவான ”ஓ மை கோஸ்ட்” படத்தின் அப்டேட்…!

Image
நடிகர் சதிஷ் மிரட்டல் லுக்கில் இருக்கும் ‘ ஓ மை கோஸ்ட் ’ படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.அறிமுக இயக்குனர் யுவன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஓ மை கோஸ்ட்’. இந்த படத்தில் நடிகர் சதிஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். சதிஷுடன் இணைந்து பிரபல பாலிவுட் நடிகையான சன்னி லியோன், முதன்முறையாக தமிழில் நடித்துள்ளார்.நடிகை தர்ஷா குப்தா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் யோகிபாபு , மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விரிவாக படிக்க >>

கள்ளக்காதலியுடன் வசித்து வந்த தந்தை கொலை.. தலைமறைவாக இருந்த மகன் கைது

Image
கோவை புலியகுளம் அருகே உள்ள அம்மன் குளம் பகுதியில் தந்தையிடம் பணம் கேட்டு ஏற்பட்ட பிரச்னையில் தந்தையை மகன் கொலை செய்து தலைமறைவாக இருந்த நிலையில் ராமநாதபுரம் போலீசார் நேற்று மகனை கைது செய்தனர். கோவை புலியகுளம் அருகே உள்ள அம்மன்குளம் குடிசை மாற்றுவாரிய ஹவுசிங் யூனிட்டில் வசித்துவந்த கருப்பசாமி (வயது 61). கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.இவருக்கு வசந்தா என்ற மனைவியும், சுரேஷ்(39) என்ற மகனும், வனிதா என்ற மகளும் உள்ளனர். சுரேஷ் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ். காலனியில் வசித்து பெயிண்டிங் செய்து வந்தார். கருப்பசாமிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த... விரிவாக படிக்க >>

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

Image
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவத்துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் முதலமைச்சர் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். Tags: கொரோனா தடுப்பு நடவடிக்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

விஜய், ரஜினியை தொடர்ந்து நெல்சன் இயக்க போவது இவரையா... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Image
விஜய், ரஜினியை தொடர்ந்து நெல்சன் இயக்க போவது இவரையா... எதிர்பார்ப்பில் ரசிகர்கள் விஜய் படம் மட்டும் இல்லாமல், அதற்கு பிறகு ரஜினி படத்தையும் இயக்க போகிறார் என்பதால் பீஸ்ட் படத்தை பார்க்க விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி, ரஜினி ரசிகர்களும் ஆர்வம் காட்டினர். ஏப்ரல் 13 ம் தேதி பீஸ்ட் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் நெல்சன் மீதான எதிர்பார்ப்பு, தற்போது ரசிகர்களிடம் பயமாக மாறி உள்ளதாகவும் கருத்து நிலவி வருகிறது. பீஸ்ட் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாததால், தலைவர் 169 படத்தில் இருந்து ரஜினி, நெல்சனை நீக்க விட்டதாகவும், தலைவர் 169 படமே கைவிடப்பட்டதாகவும் கூட வதந்திகள் பரவியது. கடைசியாக தனது ட்விட்டர் பக்கத்தில் தலைவர் 169 ஸ்டில்லை கவர் போட்டோவாக ரஜினி மாற்றியதை அடுத்து தலைவர் 169 கன்ஃபார்ம் ஆகி உள்ளது. அதோடு நெல்சனையும் ரஜினி மாற்றவில்லை என்ற உறுதியான தகவலும் வெளியாகி உள்ளது. தற்போது தலைவர் 169 படத்திற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகளை தீவிரமாக கவனித்து வருகிறார் நெல்சன். கதை விரிவாக்கத்திற்காக வாரம் இருமுறை ரஜினியை சந்தித்து, கதை டிஸ்கஷனும் நடத்தி வருகிறார். ஜுலை மாதத்தில் தல...

குட்டப்பாவோட ஆட்டத்தை பார்க்க ரெடியா... ரிலீஸ் தேதி அறிவிப்பு

Image
குட்டப்பாவோட ஆட்டத்தை பார்க்க ரெடியா... ரிலீஸ் தேதி அறிவிப்பு பிரபல இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் பல பிரபலமான படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது தனது இயக்கத்தை நிறுத்தி வைத்துவிட்டு படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். இவரது இயல்பான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. மேலும் தயாரிப்பு பணியையும் தொடர்ந்து வருகிறார். தற்போது இவர் தயாரித்து நடித்துவரும் படம் கூகுள் குட்டப்பா. இந்தப் படத்தில் ரோபோ ஒன்று சிறப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளது. படத்தின் டீசர், ட்ரெயிலர் மற்றும் பர்ஸ்ட் லுக் உள்ளிட்டவை வெளியிடப்பட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ரவிக்குமார் மற்றும் ரோபோ இடையிலான காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளன. படத்தில் பிக்பாஸ் பிரபலங்கள் தர்ஷன் மற்றும் லாஸ்லியா லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாளத்தில் ஹிட்டடித்த ஆன்ட்ராய்ட் குஞ்சப்பன் படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள இந்தப் படத்தை கேஎஸ் ரவிக்குமாரின் ஆர்கே செல்லுலாய்ட் மற்றும் குளோபல் என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ளனர். அறிமுக இயக்குநர்கள் சபரி மற்றும் சரவணன் இணைந்து படத்தை இயக்கியுள்ளனர். கேஎஸ் ரவிக்குமாருடன் யோகி...

ஸ்ரீவிஜயேந்திரரை விமர்சித்த நபரை கைது செய்ய வேண்டும் - தமிழ்நாடு பிராமண ஸமாஜம் வேண்டுகோள்

Image
ஸ்ரீவிஜயேந்திரரை விமர்சித்த நபரை கைது செய்ய வேண்டும் - தமிழ்நாடு பிராமண ஸமாஜம் வேண்டுகோள் | Tamil Nadu Brahmin Samajam request to arrest who insult sri vijayendrar - hindutamil.in விரிவாக படிக்க >>