Posts

Showing posts with the label #corona

கொரோனா தொற்று காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஓ.பன்னீர்செல்வம்...1165029673

Image
கொரோனா தொற்று காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஓ.பன்னீர்செல்வம் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்

தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் கொரோனா பாதிப்பு! அச்சத்தில் மக்கள் 1387540365

Image
தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் கொரோனா பாதிப்பு! அச்சத்தில் மக்கள் 👉 கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,466 பேருக்கு தொற்று 👉 சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 7,458 ஆக உயர்வு 👉 தமிழ்நாட்டில் இன்று யாரும் கொரோனாவிற்கு பலியாகவில்லை 👉 691 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்