தமிழகத்தில் \'பீஸ்ட்\' படத்தை தடை?
தமிழகத்தில் \'பீஸ்ட்\' படத்தை தடை? விஜய் நடிப்பில் ஏப்.13-ல் வெளியாகவுள்ள “பீஸ்ட்” படத்தை தமிழகத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு முஸ்லீம் லீக் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. பீஸ்ட் படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டுவதாக தகவல் வந்துள்ளதால் அப்படத்தை தடை செய்ய வேண்டும். இல்லையென்றால், மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால், பீஸ்ட் படத்தில் சில காட்சிகள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.