Posts

Showing posts with the label #Killed | #Injured | #Accident | #District

நெடுஞ்சாலையில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு! 25 பேர் காயம்!2044507971

Image
நெடுஞ்சாலையில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு! 25 பேர் காயம்! தேனி : தேனி மாவட்டம் கூடலூர் மாநில நெடுஞ்சாலையில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்தார். மேலும் இந்த சாலை விபத்தில் 25 பேர் காயம் அடைந்தனர். கோவையில் இருந்து குமுளி சென்று கொண்டு இருந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.