Posts

Showing posts with the label #TNPL #TNPL2022

TNPL டி20: இன்றைய ஆட்டம் - சேப்பாக் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ்1646156587

Image
TNPL டி20: இன்றைய ஆட்டம் - சேப்பாக் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ் 6வது TNPL டி20 போட்டிகள் இன்று திருநெல்வேலியில் தொடங்குகிறது. 28 நாட்களுக்கு நடைபெறும் இந்தத் தொடரில் மொத்தம் 8 அணிகள் 32 போட்டிகளில் விளையாட உள்ளன. இன்று ஐசிஎல் சங்கர் நகர் மைதானத்தில் இரவு 7:15 மணிக்கு நடப்பு சாம்பியன் சேப்பாக் கில்லீஸ்- நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இம்முறை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் TNPL அங்கு நடத்தப்படாது.