யுவன் இயக்கத்தில் உருவான ”ஓ மை கோஸ்ட்” படத்தின் அப்டேட்…!
நடிகர்சதிஷ்மிரட்டல் லுக்கில் இருக்கும் ‘ஓ மை கோஸ்ட்’ படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.அறிமுக இயக்குனர்யுவன்இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஓ மை கோஸ்ட்’.
இந்த படத்தில் நடிகர் சதிஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். சதிஷுடன் இணைந்து பிரபல பாலிவுட் நடிகையான சன்னி லியோன், முதன்முறையாக தமிழில் நடித்துள்ளார்.நடிகை தர்ஷா குப்தா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
Comments
Post a Comment