கடனை திருப்பிக் கேட்ட தயாரிப்பாளர் மீது சீரியல் நடிகரின் மனைவி பொய் வழக்கு



ஆன்லைனில் வாங்கிய கடனை அடைப்பதற்காக கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதற்கு பொய் வழக்கு போட்டதாக, மறைந்த நடிகரின் இரண்டாவது மனைவி மீது சினிமா தயாரிப்பாளர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சிவா மனசுல புஷ்பா உட்பட பல திரைப்படங்களை தயாரித்தவர் வாராகி (46). இவர் விருகம்பாக்கம் நடேசன் நகரில் அமைந்துள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர் அதே குடியிருப்பில் வசித்து வரக்கூடிய சுஜிதா(31) என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளுமாறு நீண்ட மாதங்களாக வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சல் அடைந்த சுஜிதா வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வாராகி மீது புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் தயாரிப்பாளர் வாராகியை கைது...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Lumiere Lodge A Couple s Thoughtfully Hued Antique Cottage Down Under