செங்கல்பட்டில் பயங்கரம்.. ராகிங் கொடுமையால் சட்டக் கல்லூரி மாணவி தற்கொலை.. அன்புமணி ராமதாஸ் ஆவேசம்.!
மாணவி கவிப்பிரியாவின் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் ரூ. 1 கோடி இழப்பீடு வழங்கவும் முதல்வர் ஆணையிட வேண்டும்.என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Chennai, First Published Apr 30, 2022, 10:46 PM IST
ராகிங் கொடுமையால் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்றால் அதற்கான காரணம் குறித்து ஆராய வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரியில் பயின்று வந்த கவிப்பிரியா என்ற மாணவி ராகிங் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். மாணவியின் தற்கொலைக்கு காரணமானோர் மீது...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment