Posts

Showing posts with the label #CMStalin | #DMK | #TamilNadu

சென்னை, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி வளாகத்தில் ரூ. 8.74 கோடி...

சென்னை, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி வளாகத்தில் ரூ. 8.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 குளிர்சாதன வசதியுடன் கூடிய மிடுக்கு வகுப்பறைகள், 15 குளிர்சாதன வசதியுடன் கூடிய விடுதி அறைகள் அடங்கிய 2 புதிய கட்டடங்களை மாண்புமிகு முதலமைச்சர்  ஸ்டாலின்  அவர்கள் திறந்து வைத்தார்.