தமிழினத்தின் அடையாளம்
முத்தமிழ் அறிஞர் கலைஞர் என்றால் முத்தமிழும் முத்தமிட்டு கொஞ்சும். கலைஞராக, எழுத்தாளராக, தலைசிறந்த அரசியல்வாதியாக, திரைப்பட வசனகர்த்தாவாக, கவிஞராக, கதாசிரியராக, பத்திரிகையாளராக, கட்சி தலைவராக, தமிழக முதல்வராக எத்தனை பரிணாமங்கள். ஒரு மனிதனுக்குள் எத்தனை பன்முகத்தன்மை. ஐந்து முறை தமிழக முதல்வராக, தேர்தலில் தோல்வி காணாத தலைவனாக சரித்திரம் படைத்தவர். ஏழை, எளியவர்கள் பயன்பெறவும், சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்டோர் வாழ்வு ஏற்றம் பெற பல வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்தவர்.
இப்படி தனி வரலாறு படைத்த தலைவனின் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும், ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கம்பீரத்துடன் கருணாநிதிக்கு கலைமிகு சிலை நிறுவப்படும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது அவரது...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment