கள்ளக்காதலியுடன் வசித்து வந்த தந்தை கொலை.. தலைமறைவாக இருந்த மகன் கைது
கோவை புலியகுளம் அருகே உள்ள அம்மன் குளம் பகுதியில் தந்தையிடம் பணம் கேட்டு ஏற்பட்ட பிரச்னையில் தந்தையை மகன் கொலை செய்து தலைமறைவாக இருந்த நிலையில் ராமநாதபுரம் போலீசார் நேற்று மகனை கைது செய்தனர்.
கோவை புலியகுளம் அருகே உள்ள அம்மன்குளம் குடிசை மாற்றுவாரிய ஹவுசிங் யூனிட்டில் வசித்துவந்த கருப்பசாமி (வயது 61). கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.இவருக்கு வசந்தா என்ற மனைவியும், சுரேஷ்(39) என்ற மகனும், வனிதா என்ற மகளும் உள்ளனர். சுரேஷ் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ். காலனியில் வசித்து பெயிண்டிங் செய்து வந்தார்.
கருப்பசாமிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment