தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் வரும் ஜூன் 23 ஆம் தேதி தொடக்கம்
சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் வரும் ஜூன் 23 ஆம் தேதி தொடங்க உள்ளது. நெல்லை, நத்தம், கோவை, சேலம் ஆகிய மைதானங்களில் போட்டிகள் நடைபெறும். ஜூலை 30ஆம் தேதி கோவையில் டி.ன்.பி.எல் இறுதிப்போட்டி நடைபெறும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
Comments
Post a Comment