Posts

Showing posts with the label #goldrate

ரூ.40,000ஐ தொடும் தங்கம் விலை!

Image
ரூ.40,000ஐ தொடும் தங்கம் விலை! தமிழகத்தில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 392 ரூபாய் உயர்ந்தது. தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் 1 கிராம் 4,947 ரூபாய்க்கும்; சவரன் 39 ஆயிரத்து 576 ரூபாய்க்கும் விற்பனையாகின. ஒரு கிராம் வெள்ளி 72.70 ரூபாய்க்கு விற்கப் பட்டது.நேற்று தங்கம் விலை கிராமுக்கு 49 ரூபாய் உயர்ந்து, 4,996 ரூபாய்க்கும்; சவரனுக்கு 392 ரூபாய் உயர்ந்து, 39 ஆயிரத்து 968 ரூபாய்க்கும் விற்கப்பட்டன. வெள்ளி கிராமுக்கு 1.50 ரூபாய் உயர்ந்து, 74.20 ரூபாய்க்கு விற்கப்பட்டது.