தமிழக ரேஷன் பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆன்லைன் மூலம் புகார்!1135913981
தமிழக ரேஷன் பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆன்லைன் மூலம் புகார்! தமிழக ரேஷன் பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆன்லைன் மூலம் புகார்! தமிழக அரசு ஏழை எளிய மக்களுக்கு உதவியாக இருக்கும் வகையில் பல திட்டங்களை அறிவித்து வருகிறது. மேலும் மலிவு விலையில் உணவு பொருள்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் ரேஷன் கடைகளில் உணவு பொருள்கள் சரியாக கிடைக்காமல் இருந்தால் ஆன்லைன் மூலம் புகார் அளிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது. ரேஷன் புகார்கள்: தமிழக அரசு வழங்கும் நிதியுதவிகள், நலத்திட்டங்கள் பல ரேஷன் கடைகள் மூலமாகவே வழங்கப்பட்டு வருகின்றன. ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்கு ரேஷன் கடைகள் ஒரு அங்கம் வகிக்கிறது. தமிழக அரசு சலுகைகள் மட்டுமல்லாமல் மத்திய அரசு சலுகைகளும் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படுகின்றன. அதன் படி ரேஷன் கடைகளில் மலிவு விலையில் உணவு பொருள்கள் மட்டுமல்லாமல் உணவு பொருள்களும் வாழங்கப்படுகிறது. பிஎம் கரிப் கல்யாண் யோஜனா திட்டம் மூலமாக இந்த உணவு பொருள்கள் வழங்கப்படுகின்றன. ரேஷன் கடைகளில் கொடுக்கப்படும் மலிவு விலை பொருள்களும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகின்றன. ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனை...