Posts

சனி பெயர்ச்சி 2022... ஏழரை சனியின் ஆட்டம் ஆரம்பம்... யாருக்கு யோகம்... யாருக்கு சோகம்?

Image
News oi-Jeyalakshmi C By Jeyalakshmi C Published: Saturday, April 30, 2022, 17:18 [IST] சென்னை: சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு அதிசாரமாக இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்த சனிப்பெயர்ச்சியால் மகரம், கும்பம் மற்றும் மீன... விரிவாக படிக்க >>

கடனை திருப்பிக் கேட்ட தயாரிப்பாளர் மீது சீரியல் நடிகரின் மனைவி பொய் வழக்கு

Image
ஆன்லைனில் வாங்கிய கடனை அடைப்பதற்காக கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதற்கு பொய் வழக்கு போட்டதாக, மறைந்த நடிகரின் இரண்டாவது மனைவி மீது சினிமா தயாரிப்பாளர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சிவா மனசுல புஷ்பா உட்பட பல திரைப்படங்களை தயாரித்தவர் வாராகி (46). இவர் விருகம்பாக்கம் நடேசன் நகரில் அமைந்துள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர் அதே குடியிருப்பில் வசித்து வரக்கூடிய சுஜிதா(31) என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளுமாறு நீண்ட மாதங்களாக வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த சுஜிதா வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வாராகி மீது புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் தயாரிப்பாளர் வாராகியை கைது... விரிவாக படிக்க >>

பொதுப் பிரிவிலும், இடஒதுக்கீட்டுப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை உண்டு - உச்சநீதிமன்றம்

Image
பொதுப் பிரிவில் கடைசி  மதிப்பெண் பெற்று தேர்வான நபரை விட,  கூடுதல் மதிப்பெண் பெற்ற இடஒதுக்கீடு வகுப்பைச் சார்ந்த நபர், பொதுப் பிரிவின் கீழ் தேர்வு செய்யப்படுவதற்கு தகுதியுடையவர் ஆவார் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. வழக்குப் பின்னணி:  கடந்த 2018ம் ஆண்டு, ராஜஸ்தான் பிஎஸ்என்எல் வட்டம் Telecom Technical Assistants காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இதில், அஜ்மர் தொலைத்தொடர்பு வட்டத்தில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டு விதிமுறையின் கீழ்காணும் முறையில் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன. தொலைத்தொடர்பு வட்டம் (secondary Swithching Area) No.of Post UR OBC SC ST PH EX-service அஜ்மர் 12 5 4 2 1 0 1 எழுத்துத் தேர்வில் தகுதி... விரிவாக படிக்க >>

இந்தியாவின் இணைப்பு மொழியாக தமிழ் இருக்க வேண்டும்; இந்தியை எப்போதும்...

Image
இந்தியாவின் இணைப்பு மொழியாக தமிழ் இருக்க வேண்டும்; இந்தியை எப்போதும் ஏற்க மாட்டோம் - இயக்குநர் பா.இரஞ்சித்

நடிகை ஓவியாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Image
நடிகை ஓவியாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

தமிழினத்தின் அடையாளம்

Image
முத்தமிழ் அறிஞர் கலைஞர் என்றால் முத்தமிழும் முத்தமிட்டு கொஞ்சும். கலைஞராக, எழுத்தாளராக, தலைசிறந்த அரசியல்வாதியாக, திரைப்பட வசனகர்த்தாவாக, கவிஞராக, கதாசிரியராக, பத்திரிகையாளராக, கட்சி தலைவராக, தமிழக முதல்வராக எத்தனை பரிணாமங்கள். ஒரு மனிதனுக்குள் எத்தனை பன்முகத்தன்மை. ஐந்து முறை தமிழக முதல்வராக, தேர்தலில் தோல்வி காணாத தலைவனாக சரித்திரம் படைத்தவர். ஏழை, எளியவர்கள் பயன்பெறவும், சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்டோர் வாழ்வு ஏற்றம் பெற பல வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்தவர். இப்படி தனி வரலாறு படைத்த தலைவனின் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும், ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கம்பீரத்துடன் கருணாநிதிக்கு கலைமிகு சிலை நிறுவப்படும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது அவரது... விரிவாக படிக்க >>

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் வரும் ஜூன் 23 ஆம் தேதி தொடக்கம்

Image
சென்னை: தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் வரும் ஜூன் 23 ஆம் தேதி தொடங்க உள்ளது. நெல்லை, நத்தம், கோவை, சேலம் ஆகிய மைதானங்களில் போட்டிகள் நடைபெறும். ஜூலை 30ஆம் தேதி கோவையில் டி.ன்.பி.எல் இறுதிப்போட்டி நடைபெறும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. Tags: தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள்