Posts

ஏற்காட்டில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை !!சேலம் மாவட்டம் ஏற்காடு மற்றும்...

ஏற்காட்டில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை !! சேலம் மாவட்டம் ஏற்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள மஞ்சகுட்டை, நாகலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை.

தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ள நடிகர் மாதவன்...

Image
தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ள நடிகர் மாதவன் நடித்த ராக்கெட்ரீ திரைப்படம் திரையிடப்படவுள்ளது.

அசானி புயல் ஆந்திராவில் அமைதியாகக் கரையைக்...

அசானி புயல் ஆந்திராவில் அமைதியாகக் கரையைக் கடந்தது மச்சிலிப்பட்டினம்-நர்சாபுரம் இடையே அசானி புயல் அமைதியாக கரையைக் கடந்தது

இந்த இரண்டையும் நான் செய்வேன்: விமர்சனங்களை எதிர்கொள்வது பற்றி விராட் கோலி

Image
விரிவாக படிக்க >>

ஹாலிவுட் லெவலில் உருவாகும் ‘KGF-3’? - வில்லனாக நடிக்கப்போவது இந்த நடிகரா?!

Image
ஹாலிவுட் லெவலில் உருவாகும் ‘KGF-3’? - வில்லனாக நடிக்கப்போவது இந்த நடிகரா?! இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எஃப், ரசிகர்களிடையே உருவாக்கிய தாக்கம் அதன் இரண்டாவது பாகத்தை எதிர்நோக்கவைத்தது.  அந்த வகையில் கடந்த 14ஆம் தேதி வெளியானது கே.ஜி.எஃப்-2. தெலுங்கிலிருந்து பான் - இந்தியா ரிலீஸாக வெளியான பாகுபலி சீரீஸ் படங்கள் வசூல் வேட்டை நடத்தியிருந்தாலும், பிற தென்னிந்தியப் படங்கள் அப்படியான சாதனைகளை நிகழ்த்தவில்லை.  குறிப்பாக, கன்னட சினிமாவிலிருந்து அப்படி ஒரு படம் அண்மைக்காலத்தில் வந்திருக்கவில்லை. இந்த வரலாற்றைத்தான் தவிடுபொடியாக்கித் தற்போது புதிய வரலாறு எழுதியிருக்கிறது கே.ஜி.எஃப்-2.                                                                                இந்திய சினிமாவில் வசூல் ரீதியாக பல்வேறு சாதனைகளை இப்படம் படைத்துவருகிறது. தமிழ்நாட்டில் மட்டுமே 100 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது என்றால் எந்த அளவுக்கு இப்படம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனப் புரிந்துகொள்ளமுடியும். தென்னிந்தியா மட்டுமல்ல; வசூல் வேட்டையில் பாலிவுட்டையும் விட்டுவைக்கவில்லை இந்த கே.ஜி.எஃப்- 2. இரண்டாம் ப

நெட் ஃப்ளிக்ஸ், சன் நெக்ஸ்ட் ஓடிடி தளங்களில் வெளியானது ‘பீஸ்ட்’

Image
நெட் ஃப்ளிக்ஸ், சன் நெக்ஸ்ட் ஓடிடி தளங்களில் வெளியானது ‘பீஸ்ட்’ விஜய் நடிப்பில் வெற்றிகராக ஓடிய பீஸ்ட் திரைப்படம் தற்போது ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளங்களில் பீஸ்ட் திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் புத்தாண்டையொட்டி, கடந்த மாதம் 13-ம்தேதி பீஸ்ட் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசானது. படத்தில் விஜய் உளவுத்துறை முன்னாள் அதிகாரியாக நடிக்கிறார் என்ற தகவலால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார்கள். படம் வெளிவந்த பின்னர் கலவை விமர்சனங்களை எதிர்கொண்டது. இருப்பினும் வசூல் ரீதியாக பீஸ்ட் பாதிப்பை சந்திக்கவில்லை. படத்தில் அனைத்து அம்சங்களும் சிறப்பாக இருந்த நிலையில், பலவீனமான திரைக்கதை காரணமாக விமர்சன ரீதியில் படம் தோல்வியை சந்தித்துள்ளது. இதையும் படிங்க - கேன்ஸ் திரைப்பட விழா: ஏ.ஆர்.ரஹ்மான், மாதவன், நயன்தாரா உள்ளிட்டோருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு! பீஸ்ட்டில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்து மெகா ஹிட் ஆகியுள்ளன. சில நாட்களுக்கு முன்பாக படத்திலிருந்து ஜாலியோ ஜிம்கானா வீடியோ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதையும் படிங்க - 17 அரியர்

ஷாங்காய் லாக்டவுன்.. இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு..!

Image
ஷாங்காய் லாக்டவுன்.. இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு..! இந்த நிலையில் சீனாவிலும் உற்பத்தியில் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதுவும் சப்ளை சங்கிலியில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. குறிப்பாக உதிரி பாகங்கள் சப்ளையில் மிகப்பெரிய தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கணினி மற்றும் மின்சாதன பொருட்கள் உற்பத்தியானது பெரிதும் பாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சீனாவின் முக்கிய தொழில் நகரமான ஷாங்காய் பாதிப்பால், உலகளவில் சப்ளை சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல மூலதன பொருட்களுக்கு ஏற்கனவே பற்றாக்குறை நிலவி வருகின்றது. இதே சீனாவின் இரண்டாவது பெரிய நகரமான குன்ஷானனில் விதிகப்பட்டுள்ள கட்டுப்பாட்டினால், பிரச்சனை இன்னும் அதிகரித்துள்ளது. இது உற்பத்தி நிறுவனங்களுக்கு தேவையான முக்கிய உதிரி பாகங்கள் சப்ளையராக திகழ்ந்து வரும் ஒரு நகரமாகும். சர்வதேச நாடுகளில் பலவும் சீனாவின் உதிரி பாகங்களை சார்ந்திருப்பதால், அது உற்பத்தியில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அண்டை நாடுகளின்