நெட் ஃப்ளிக்ஸ், சன் நெக்ஸ்ட் ஓடிடி தளங்களில் வெளியானது ‘பீஸ்ட்’

நெட் ஃப்ளிக்ஸ், சன் நெக்ஸ்ட் ஓடிடி தளங்களில் வெளியானது ‘பீஸ்ட்’

விஜய் நடிப்பில் வெற்றிகராக ஓடிய பீஸ்ட் திரைப்படம் தற்போது ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளது.

நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளங்களில் பீஸ்ட் திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் புத்தாண்டையொட்டி, கடந்த மாதம் 13-ம்தேதி பீஸ்ட் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசானது. படத்தில் விஜய் உளவுத்துறை முன்னாள் அதிகாரியாக நடிக்கிறார் என்ற தகவலால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார்கள்.

படம் வெளிவந்த பின்னர் கலவை விமர்சனங்களை எதிர்கொண்டது. இருப்பினும் வசூல் ரீதியாக பீஸ்ட் பாதிப்பை சந்திக்கவில்லை.

படத்தில் அனைத்து அம்சங்களும் சிறப்பாக இருந்த நிலையில், பலவீனமான திரைக்கதை காரணமாக விமர்சன ரீதியில் படம் தோல்வியை சந்தித்துள்ளது.

இதையும் படிங்க - கேன்ஸ் திரைப்பட விழா: ஏ.ஆர்.ரஹ்மான், மாதவன், நயன்தாரா உள்ளிட்டோருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு!

பீஸ்ட்டில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்து மெகா ஹிட் ஆகியுள்ளன. சில நாட்களுக்கு முன்பாக படத்திலிருந்து ஜாலியோ ஜிம்கானா வீடியோ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதையும் படிங்க - 17 அரியர்.. பாதியில் விட்ட படிப்பு! ஆல்யா மானசாவின் கல்லூரி வாழ்க்கை இதுதான்!

நேற்று படக்குழுவினர் அரபிக்குத்து வீடியோ பாடலை வெளியிட்டுள்ளார்கள். இந்த பாடல் யூடியூப் ட்ரெண்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.

Time to unleash the #Beast 🔥

Watch the latest blockbuster #Beast starring #Thalapathy @actorvijay and @hegdepooja now streaming on Sun NXT

Link : https://t.co/p0smIr5Qkp#BeastOnSunNXT #PoojaHegde @Nelsondilpkumar @anirudhofficial @selvaraghavan @manojdft @Nirmalcuts pic.twitter.com/fefvTmjdAR
— SUN NXT (@sunnxt) May 10, 2022

இந்த நிலையில், பீஸ்ட் படம் தற்போது நெட் ஃப்ளிக்ஸ் மற்றும் சன் நெக்ஸ்ட் ஆகிய ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளது.

Comments

Popular posts from this blog

Fun Elf On The Shelf Ideas

Discover the best things to do in Guernsey for cruise visitors

Sauder Orchard Hills 4 Drawer Chest Carolina Oak finish #Carolina