ரூ.40,000ஐ தொடும் தங்கம் விலை!


ரூ.40,000ஐ தொடும் தங்கம் விலை!


தமிழகத்தில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 392 ரூபாய் உயர்ந்தது.
தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் 1 கிராம் 4,947 ரூபாய்க்கும்; சவரன் 39 ஆயிரத்து 576 ரூபாய்க்கும் விற்பனையாகின. ஒரு கிராம் வெள்ளி 72.70 ரூபாய்க்கு விற்கப் பட்டது.நேற்று தங்கம் விலை கிராமுக்கு 49 ரூபாய் உயர்ந்து, 4,996 ரூபாய்க்கும்; சவரனுக்கு 392 ரூபாய் உயர்ந்து, 39 ஆயிரத்து 968 ரூபாய்க்கும் விற்கப்பட்டன. வெள்ளி கிராமுக்கு 1.50 ரூபாய் உயர்ந்து, 74.20 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

சர்வதேச டி20-ல் அடுத்தடுத்த போட்டிகளில் சதம் விளாசிய இளம் வீரர் கஸ்டவ் புதிய உலக சாதனை737206445

அமெரிக்கா: கடும் பனி... ஒன்றன்பின் ஒன்றாக மோதிய வாகனங்கள்; 3 பேர் பலி! - அதிர்ச்சி வீடியோ