அமெரிக்காவின் பென்சில்வேனியா நெடுஞ்சாலையில், கடும் பனிப்பொழிவின் காரணமாக சாலைகள் பெரும்பாலும் மூடியவண்ணம் உள்ளது. இந்த நிலையில் கடந்த திங்களன்று அவ்வழியே சென்ற வாகனங்கள் பல, ஒன்றன் பின் ஒன்றாக மோது சாலையில் குவிந்துள்ளன. யூடியூபில் வெளியான இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்து வருகிறது. இந்த வீடியோவில், கார், ட்ரக் மற்றும் கண்டெய்னர் போன்ற வாகனங்கள் பணியின் நடுவே சாலையில் மோதி நிற்கின்றனர். மேலும், கார் மற்றும் ட்ரக் ஒன்றையொன்று மோதிக்கொண்டு விபத்துக்குள்ளாகியிருக்கிறது. கண்டெய்னர் ஒன்று தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது. இதுகுறித்து போலீஸார்... விரிவாக படிக்க >>
Comments
Post a Comment