கரூர் : சட்டவிரோத கல்குவாரிக்கு எதிராக போராடிய ஜெகநாதன் என்பவரின் பைக் மீது கல்குவாரிக்கு சொந்தமான லாரி ஏற்றி...443989756

கரூர் : சட்டவிரோத கல்குவாரிக்கு எதிராக போராடிய ஜெகநாதன் என்பவரின் பைக் மீது கல்குவாரிக்கு சொந்தமான லாரி ஏற்றி கொலை
கல்குவாரி மூடப்பட்டதால் ஆத்திரமடைந்த செல்வகுமார் ஜெகதாதனை கொலை செய்ததாக தகவல்
கொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் செல்வகுமார் மற்றும் லாரி ஓட்டுநர் தலைமறைவு
Comments
Post a Comment