கொல்லப்படும் குரங்குகள்! WHO அதிரடி மடிவு214776409
கொல்லப்படும் குரங்குகள்! WHO அதிரடி மடிவு
குரங்கு அம்மை நோய் பரவலால் பிரேசில் நாட்டில் பலரும் குரங்குகளை கொல்ல தொடங்கியதால், இந்நோயின் பெயரை மாற்ற WHO முடிவு!
இந்த குரங்கு அம்மை நோய் வைரஸ் முதல் முறையாக 1958ல் டென்மார்க்கில் குரங்குகளின் மீது நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டது; பின்னர் பல விலங்குகளிலும் இந்த வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
Comments
Post a Comment