கனியாமூர் பள்ளி விவகாரம் - 10 நாட்களுக்குள் முடிவெடுக்க மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவு பள்ளியை மீண்டும் திறக்க அனுமதி கோரிய விண்ணப்பத்தை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொல்லப்படும் குரங்குகள்! WHO அதிரடி மடிவு குரங்கு அம்மை நோய் பரவலால் பிரேசில் நாட்டில் பலரும் குரங்குகளை கொல்ல தொடங்கியதால், இந்நோயின் பெயரை மாற்ற WHO முடிவு! இந்த குரங்கு அம்மை நோய் வைரஸ் முதல் முறையாக 1958ல் டென்மார்க்கில் குரங்குகளின் மீது நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டது; பின்னர் பல விலங்குகளிலும் இந்த வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இனி பேபி பவுடர் இல்லை... இதுதான் எங்களின் புதிய தயாரிப்பு - ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அதிரடி பேபி பவுடர் தயாரிப்பை நிறுத்துவதாகவும், அதற்கு பதிலாக புதிய தயாரிப்பை வெளியிடுவதாகவும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Viruman Review: கார்த்தியின் விருமன் கர்ஜனையா? காமெடியா? விருமன் விமர்சனம் இதோ! Viruman Movie Review in Tamil (விருமன் விமர்சனம்): கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் நன்றாக வேலை செய்துள்ளனர், ஆனால் பிரகாஷ் ராஜ் தனது பழைய மது நடிப்பால் நிகழ்ச்சியை கெடுத்துவிட்டார்.
அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும்: ராமதாஸ்!! தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு கடந்த 81 மாதங்களாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை.
high blood sugar : நைட்ல இரத்த சர்க்கரை அதிகமாயிடும்னு பயமாயிருக்கா.. மறக்காம இதெல்லாம் ஃபாலோ பண்ணுங்க! இரவு நேரங்களில் திடீரென இரத்த சர்க்கரை அளவு உயர்வது உண்டு.
அவகாசம் கோரும் ஆறுமுகசாமி ஆணையம்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்துவரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு, 13 வது முறையாக வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் நிறைவு; அரசிடம் மேலும் 3 வார காலம் கூடுதல் அவகாசம் கோரியது ஆணையம்