தலைப்புச்செய்திகள் தேசிய அனல் மின் கழகத்தின் 5200 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பல்வேறு பசுமை மின்திட்டங்களை...231035565



தலைப்புச்செய்திகள்

தேசிய அனல் மின் கழகத்தின் 5200 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பல்வேறு பசுமை மின்திட்டங்களை காணொலியில் திறந்து வைத்தார் பிரதமர் மோடி

அபராதம் இன்றி வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள், காலக்கெடுவை நீட்டிக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசு திட்டவட்டம்

குஜராத்தி, ராஜஸ்தானியர்களை நீக்கிவிட்டால் மராட்டியத்தில் பணமே இருக்காது என ஆளுநர் கோஷ்யாரி பேசியதற்கு உத்தவ் தாக்கரே கண்டனம்

சம்பள உயர்வு கோரி இங்கிலாந்தில் 5,000 ரயில் ஓட்டுநர்கள் போராட்டம், ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் முக்கிய நகரங்களில் போக்குவரத்து கடும் பாதிப்பு

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நார்வே வீரரும், உலக சாம்பியனுமான மேக்னஸ் கார்ல்சன் வெற்றி

Comments

Popular posts from this blog

Lumiere Lodge A Couple s Thoughtfully Hued Antique Cottage Down Under