சர்வதேச டி20-ல் அடுத்தடுத்த போட்டிகளில் சதம் விளாசிய இளம் வீரர் கஸ்டவ் புதிய உலக சாதனை737206445
சர்வதேச டி20-ல் அடுத்தடுத்த போட்டிகளில் சதம் விளாசிய இளம் வீரர் கஸ்டவ் புதிய உலக சாதனை
டி20 கிரிக்கெட்டில் அடுத்தடுத்த போட்டிகளில் சதம் விளாசி சர்வதேச கிரிக்கெட் களத்தில் புதிய உலக சாதனை படைத்துள்ளார் பிரான்ஸ் நாட்டு பேட்ஸ்மேன் கஸ்டவ் மெக்கென் (குஸ்டாவ் மெக்கென்).
Comments
Post a Comment