மகாபாரத நாடக இயக்குனர் காலமானார்! திரையுலகமே அதிர்ச்சி!! 16970389


மகாபாரத நாடக இயக்குனர் காலமானார்! திரையுலகமே அதிர்ச்சி!!


மகாபாரத நாடக இயக்குனர் பீட்டர் புரூக் லண்டனில் மரணம் அடைந்திருப்பது திரையுலகையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே கடந்த 1963-ம் ஆண்டு லார்ட் ஆஃப் தி ஃப்ளைஸ் மேடை நாடகத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.

அதே போல் கடந்த 1985-ம் ஆண்டு அவர் 9 மணி நேரம் ஓடக்கூடிய மகாபாரத இதிகாசத்தை இயக்கி உலகம் முழுவதும் மிகவும் பிரபலமடைந்தார். அதோடு ‘தி எம்ப்டி ஸ்பேஸ்’ என்ற நூலையும் எழுதி நாடகத்துறையில் செல்வாக்கு பெற்றார்.

இந்த சூழலில் இவர் மரணத்திற்கு சர்வதேச அளவில் நாடகம், திரைத்துறையினர் மற்றுமின்றி பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

25 Healthy Dinners

How to Make Unique Blue amp White Chinoiserie Ornaments tutorial #ChinoiserieOrnaments

The Best Peanut Butter According to Chefs #Butter