இன்றைய கன்னி ராசிபலன்!!2126945165

இன்றைய கன்னி ராசிபலன்!!
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வரவை விட செலவு அதிகரிக்கும் என்பதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இது வரை இருந்து வந்த விடை தெரியாத முடிச்சுகள் அவிழும். ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.
Comments
Post a Comment