பிரபல குணச்சித்திர நடிகர் ” பூ” ராமு மரணம்! திரைத்துறையினர் இரங்கல்!205737362


பிரபல குணச்சித்திர நடிகர் ” பூ” ராமு மரணம்! திரைத்துறையினர் இரங்கல்!


நீர்ப்பறவை, தங்க மீன்கள், பரியேறும் பெருமாள், பேரன்பு, கர்ணன், சுரரைப்போற்று உள்ளிட்ட பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

சசி இயக்கத்தில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான பூ படத்தின் மூலம் திரைத்துரையில் அறிமுகமானவர் ராமு. அந்த படத்தின் மூலம் பெரிய பிரபலமான இவர், பூ ராம் என்று அழைக்கப்பட்டார்.

தொடர்ந்து நீர்ப்பறவை, தங்க மீன்கள், பரியேறும் பெருமாள், பேரன்பு, கர்ணன், சுரரைப்போற்று உள்ளிட்ட பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பூ ராமு இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு திரைத்துரையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

25 Healthy Dinners

How to Make Unique Blue amp White Chinoiserie Ornaments tutorial #ChinoiserieOrnaments

The Best Peanut Butter According to Chefs #Butter