Rajinikanth:ரஜினியை சந்தித்த கமல், லோகேஷ்: ஒரே வேளை, அதுவா இருக்குமோ?


Rajinikanth:ரஜினியை சந்தித்த கமல், லோகேஷ்: ஒரே வேளை, அதுவா இருக்குமோ?


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்கமல் ஹாசன்தயாரித்து, நடித்திருக்கும் விக்ரம் படம் ஜூன் 3ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. படத்தை விளம்பரம் செய்யும் வேலையில் கமல் ஈடுபட்டிருக்கிறார்.

இந்நிலையில் போயஸ் கார்டனுக்கு சென்று தன் நண்பர் ரஜினிகாந்தை சந்தித்து பேசியிருக்கிறார் கமல். அவருடன் லோகேஷ் கனகராஜும் சென்றிருக்கிறார்.

அந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் லோகேஷ்.
முன்னதாக தலைவர் 169 படத்தை கமல் தயாரிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று கூறப்பட்டது. கொரோனா வைரஸ் பிரச்சனையால் அந்த பட வேலையை துவங்க முடியவில்லை. ஆனால் அந்த பட வேலை எதிர்காலத்தில் நடக்கும் என்று அண்மையில் லோகேஷ் தெரிவித்தார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் கமலும், லோகேஷும் ரஜினியை சந்தித்து பேசியிருப்பதால் தலைவர் 170 படத்தை லோகேஷ் தான் இயக்குவார் போன்று என்று ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

தலைவர் 170 படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்திருக்கிறார் ரஜினிகாந்த். அவர் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுவிட்டு நாடு திரும்பியதும் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தலைவர் 169 படத்தில் நடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
தம்பி நடிகரின் மாஜி மனைவியை காதலிக்கும் பிரபல இசையமைப்பாளர்?

Comments

Popular posts from this blog

Fun Elf On The Shelf Ideas

Discover the best things to do in Guernsey for cruise visitors

Sauder Orchard Hills 4 Drawer Chest Carolina Oak finish #Carolina