IPL 2022 CSK vs DC - எனக்கு கணக்கு வராது, நான் கணக்குப் பாடத்தின் பெரிய ரசிகன் அல்ல - பிளே ஆஃப் வாய்ப்பு குறித்து தோனி ஜோக்



டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக நேற்று சிஎஸ்கே 91 ரன்களில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 208 ரன்களை குவித்து டெல்லியை 117 ரன்களுக்கு சுருட்டியது, பேட்டிங்கில் டெவன் கான்வே வெளுத்துக் கட்ட ஷிவம் துபே, ருதுராஜ், தோனி பங்களிப்பு செய்ய பவுலிங்கில் மொயின் அலி 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இதன் மூலம் இன்னும் 3 போட்டிகளில் வென்று நெட் ரன் ரேட்டுடன் ஒரு நல்ல நிலையில் இருந்தால் மற்ற அணிகளின் வெற்றி தோல்வி கணக்கீட்டில் சிஎஸ்கே அணிக்கு ஒரு பிளே ஆஃப் வாய்ப்பு இன்னும் உள்ளது, இது குறித்து தோனி கடைசியில் நகைச்சுவையாகப் பேசினார்.

ஆட்டம் முடிந்தவுடன் பரிசளிப்பு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

ஒரு சமயத்தில் ஒரு போட்டியில் கவனம் செலுத்துவதே நல்லது. நான் கணக்குப் பாடத்தின் பெரிய ரசிகன் அல்ல. ஸ்கூல் படிக்கும் போது கூட...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog