Cooku with Comali பிரபலங்கள் இருவரின் காம்போவில் உருவாகும் புதிய திரைப்படம் - ரசிகர்கள் ஆவல்!



முன்பெல்லாம் சின்னத்திரை வேறு, வெள்ளித்திரை வேறு என்று பிரித்து பார்த்து கொண்டிருந்தோம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நிலைமையே மாறி விட்டது. சின்னத்திரையில் பிரபலமாகி வெள்ளித்திரையில் சிறப்பான இடத்தை பிடித்தவர்களும் இருக்கிறார்கள்.

அதே போல வெள்ளித்திரையில் பிரபலமாக இருந்த பலர், தற்போது மிகவும் பிரபலமாக இருப்பவர்கள் என பலரும் சின்னதிரைக்கு வந்து ரசிகர்களை மகிழ்வித்து கொண்டிருக்கிறார்கள். ஸ்டார் விஜய் டிவி-யானது தமிழ் திரையுலகில் பல திறைமை மிக்க நடிகர், நடிகைகளை உருவாக்கி தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பது நாம் அனைவரும் அறிந்ததே.

விஜய் டிவி-யின் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று அதன் மூலம் வெள்ளித்திரைக்கான வாய்ப்பை பெற்றவர்கள் ஏராளம். அதே போல வெள்ளித்திரையில் குறைவான பிரபலம் பெற்று, விஜய் டிவி...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog