தேசிய கல்விக் கொள்கை அமலாக்கம் தொடர்பாக பிரதமர் முக்கிய ஆய்வு



தேசிய கல்விக் கொள்கை 2020 செயல்படுத்தப்படுவது குறித்து பிரதமர் நேற்று (07.05.2022) ஆய்வு செய்தார்.

தேசிய கல்விக் கொள்கை 2020 தொடங்கப்பட்டதிலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைமுறைப்படுத்துவதில், இக்கொள்கையில் வகுக்கப்பட்டுள்ள அணுகுதல், சமத்துவம், உள்ளார்ந்த மற்றும் தரம் ஆகிய குறிக்கோள்களை அடைய பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நேற்றைய ஆய்வுக் கூட்டத்தில் பிரதமர் குறிப்பிட்டார்.

இதுகுறித்து இந்திய கல்வி கல்வி அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,

தேசிய வழிகாட்டுதல் குழுவின் வழிகாட்டுதலின் அடிப்படையில், தேசிய பாடத்திட்ட கட்டமைப்பை உருவாக்குவதற்கான பணிகளின் முன்னேற்றம் குறித்து பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டது. பள்ளிக் கல்வியில், அங்கன்வாடிகளில், தரமான முன் குழந்தைப்பருவ...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog