அமெரிக்காவில் இந்திய வம்சாவழி மாணவர் மீது கடும் தாக்குதல்!: இணையத்தில் வெளியான காணொலியால் டெக்சாஸில் பரபரப்பு..!!



டெக்சாஸ்: அமெரிக்காவில் இந்திய அமெரிக்க மாணவர் கொடுமைப்படுத்தும் காணொலி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. டெக்சாஸில் உள்ள (COPPELL MIDDLE SCHOOL) உணவு கூடத்தில் அமர்ந்திருந்த 14 வயது இந்திய மாணவர் ஒருவரை அமெரிக்க மாணவர் எழுந்திரிக்க சொல்லி மிரட்டுவதும், பின்னர் மாணவர் கழுத்தை தனது கைகளால் நெரித்து இழுத்து தரையில் தள்ளும் காட்சியும் இடம் பெற்றுள்ளது. நிகழ்வின் போது உடன் இருந்த மாணவர் ஒருவர் இதனை பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய பள்ளி நிர்வாகம், பாதிக்கப்பட்ட இந்திய வம்சாவழி மாணவரை 3 நாட்கள் சஸ்பெண்ட் செய்திருப்பதற்கு கண்டனம் வலுத்து வருகிறது. இதையடுத்து பள்ளியின் பாரபட்ச...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog