சூரிய கிரகணம் நாளில் சனி புதனுடன் சேர்க்கை...யாருக்கு நன்மை? யாருக்கு ஆபத்து..? இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..!
Horoscope: சூரிய கிரகணம் நாளில், சூரியன் ராகுவின் நட்சத்திரங்களில் ஏதேனும் ஒன்றில் அமர்ந்து புதனுடன் சேர்ந்திருந்தால் அவர்களுக்கு பிரச்சனை இருக்காது. அதுவே குருவின் பார்வை பெற்றிருப்பவர்கள் இந்த சூரிய கிரகணத்தின்போது சற்று கவனமாக இருக்க வேண்டும்.
Chennai, First Published Apr 23, 2022, 5:00 AM IST
சூரிய கிரகணம் நாளில், சூரியன் ராகுவின் நட்சத்திரங்களில் ஏதேனும் ஒன்றில் அமர்ந்து புதனுடன் சேர்ந்திருந்தால் அவர்களுக்கு பிரச்சனை இருக்காது. அதுவே குருவின் பார்வை பெற்றிருப்பவர்கள் இந்த சூரிய கிரகணத்தின்போது சற்று கவனமாக இருக்க வேண்டும்.
அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, கிரகணம் என்பது ஒரு சாதாரண வானிலை...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment