‘எனக்குனே வருவீங்களா?...ரிஷப் பந்திற்கு மீண்டும் ஆப்பு: மாற்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரெடி!
ஐபிஎல் 15ஆவது சீசனின் துவக்க போட்டிகள்,டெல்லி கேபிடல்ஸ்அணிக்குதான் பின்னடைவாக அமைந்துள்ளது.
அந்த அணி 7 வெளிநாட்டு வீரர்களை வாங்கியும், முதல் போட்டியில் செய்பர்ட், ரௌமேன் பௌல் ஆகிய 2 பேர்தான் களமிறங்கினார்கள். டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் ஆகியோர் பாகிஸ்தான் தொடரில் பங்கேற்றிருப்பதால், 5 போட்டிகளுக்குப் பிறகுதான் அணிக்கு திரும்புவார்கள். முஷ்தபிசுர் ரஹ்மான், லுங்கி நெகிடி ஆகியோர் தனிமை முகாமில் இருப்பதால், அடுத்த போட்டியில் பங்கேற்பது கடினம்தான். ஆன்ரிக் நோர்க்கியா காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார்.
இந்நிலையில் மிட்செல் மார்ஷும் இடுப்பு பகுதி காயம் காரணமாக அவதிப்படுவதால், அவரும் தொடரிலிருந்து விலக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தற்போதைக்கு 5 வெளிநாட்டு...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment