டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி அறிவிப்பு
டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி அறிவிப்பு
டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி அறிவித்துள்ளார். 25 வயதிலேயே ஓய்வு பெறும் ஆஷ்லே பார்டியின் முடிவால் ரசிகர்கள் அதிற்சியடைந்துள்ளனர். நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லே பார்டி 3 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.
Comments
Post a Comment