நடுவுல மட்டும் கொஞ்சம் டிரெஸ்!… குனிஞ்சி காட்டி குதூகலப்படுத்திய ரகுல் ப்ரீத் சிங்….
நடுவுல மட்டும் கொஞ்சம் டிரெஸ்!… குனிஞ்சி காட்டி குதூகலப்படுத்திய ரகுல் ப்ரீத் சிங்….
தடையற தாக்க, என்னமோ ஏதோ ஆகிய படங்களில் நடித்தவர் ரகுல் ப்ரீத் சிங். ஆனால், தமிழில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார்.
அங்கு முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘ஸ்பைடர்’ படம் மூலம் மீண்டும் கோலிவுட்டுக்கு வந்தார். மகேஷ்பாபு நடித்த அப்படம் தோல்வியை தழுவியது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்தார். அது என்னவோ அவர் நடிக்கும் படங்கள் தமிழில் பெரிய ஹிட் ஆகவில்லை. அவரும் தேவ், என்.ஜி.கே என சில படங்களில் நடித்து பார்த்தார். எல்லாமே தோல்விப்படங்கள்.
கடந்த ஒரு வருடமாக பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். ஒருபக்கம் கிளாமரான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: இன்னும் உனக்கு கிளாமர் குறையல!…தொப்புளை காட்டி கிறங்கடித்த கனிகா….
இந்நிலையில், கிளாமரான உடையில் தொடையை காட்டி குனிஞ்சி போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Comments
Post a Comment