அனைவருக்கும் எளிதாக புரியும் வகையில் அறநிலையத்துறையின் 9 மாத செயல்பாடு குறித்து அறிக்கை: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
சென்னை: சென்னை மாநகராட்சி 98வது வார்டில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கவுன்சிலர் பிரியதர்ஷினியின் அலுவலக திறப்பு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை மாநகரில் ஆட்சி அதிகாரம் திமுக வசம் உள்ளது. எம்பிக்களும், எம்எல்ஏக்களும் திமுக கூட்டணியை சேர்ந்தவர்கள். அதேபோல், தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக கூட்டணியை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வெற்றி பெற்றுள்ளனர். அனைவரும் சேர்ந்து பணியாற்றினால் எழில்மிகு சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னை மாநகரை சிங்கார சென்னையாக நிச்சயம் மாற்ற முடியும்.
கடந்த 100 ஆண்டுகளாக இல்லாத அளவில் தற்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment