40 வயதாக இருந்தால் உடல் எடையை குறைப்பது கடினமா? என்ன சொல்கிறார்கள் நிபுணர்கள்?
40 வயதில் கூட உங்கள் உடல் எடையைக் குறைப்பது மிகவும் சாத்தியம். சரிவிகித உணவு, நல்ல தூக்கம் இதற்கு முக்கிய கூறுகளாகும். பொதுவாக 40 வயதை கடக்கும்போது வயதாக தொடங்கிவிட்ட உணர்வு நம்மிடையே தோன்றிவிடும். அப்படி இருக்கையில், வயதாகும் பருவத்தை தொடுகையில் நாம் சில முக்கிய விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். அதில் ஒன்று உடல் எடையை கட்டுக்குள் வைப்பது. சரி, 40 வயதாக இருந்தால், உடல் எடையை குறைப்பது ஒரு கடினமான பணியோ என நீங்கள் நினைக்கலாம். ஆனால், அது அப்படி இல்லை, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்கள் போன்றவற்றின் மூலம் சுலபமாக எடையை குறைக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
முதலில் காய்கறிகள்…:
உங்கள் உணவு தட்டில் குறைந்தது பாதியை காய்கறிகளுடன் நிரப்பி, மீதமுள்ள பாதியளவு சாதம் உள்ளிட்டவைகளால்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment