ஆலியாவுக்கு 2வது குழந்தை என்ன தெரியுமா? சஞ்சீவ் வெளியிட்ட புகைப்படம்
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் சின்னத்திரை நடிகை ஆலியா மானசா. இத்தொடரில் நடித்த கதாநாயகன் சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது ஜோடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது.
திருமணம் ஆன உடனே குழந்தை பெற்றுக் கொண்டால் சின்னத்திரை வாய்ப்புகள் இழக்க நேரிடும் என பலரும் பயப்படுவார்கள். ஆனால் ஆலியா மானசாவுக்கு ஒரு வருடத்திற்குள் ஐலா என்ற பெண் குழந்தை பிறந்தது. தற்போது ஆலியா மானசா ராஜா ராணி2 தொடரில் கதாநாயகியாக நடித்து வந்தார்.
இந்நிலையில் இரண்டாவது முறையாக ஆலியா மானசா கர்ப்பமாக இருந்தார். தான் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போதும்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment