ராகு கேது பெயர்ச்சி 2022: கால சர்ப்ப தோஷத்தால் என்னென்ன தடைகள் வரும் - யோகங்களாக மாற பரிகாரங்கள்
News
oi-Jeyalakshmi C
சென்னை: நாக தோஷம் ஏற்பட்டால் பல தடைகள் ஏற்படுகிறது. சர்ப்ப தோஷம் எனப்படும் நாக தோஷத்தினால் சிலருக்கு திருமண தடையும், குழந்தைபேறுக்கு தடையும் ஏற்படுகிறது. நவ கிரகங்களில் நிழல் கிரகங்களான ராகுவுக்கும், கேதுவுக்கும் இடையில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய கிரகங்கள் சிக்கிக் கொண்டு இருந்தால் அவை கால சர்ப்ப தோஷமாகிறது. சர்ப்ப தோஷங்கள் பல வகை இருக்கிறது. சிலருக்கு இது யோகமாகவும் மாறலாம். சர்ப்ப தோஷம் பற்றியும் பாதிப்பில் இருந்து விடுபடுவதற்கான பரிகாரங்களையும்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment