Posts

மத்திய ஆப்பிரிக்காவில் பரவும் கொடிய வைரஸ்: ஒரே நாளில் 9 பேர் உயிரிழப்பு!1917437419

Image
மத்திய ஆப்பிரிக்காவில் பரவும் கொடிய வைரஸ்: ஒரே நாளில் 9 பேர் உயிரிழப்பு! மத்திய ஆப்பிரிக்காவில் கொடிய வகை வைரஸ் ஒன்று திடீரென பரவி வருவதை அடுத்து ஒரே நாளில் ஒன்பது பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  கடந்த சில வருடங்களாக கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி ஏராளமான உயிர்களை பலி வாங்கியது என்பதை தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது தான் மீண்டும் மனித இனம் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ள நிலையில் தற்போது மீண்டும் எபோலோ போன்ற கொடிய வைரஸ் ஒன்று மத்திய ஆப்பிரிக்காவில் பரவி வருவதாக கூறப்படுகிறது.  இந்த வைரசுக்கு மார்பர்க் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஒரே நாளில் ஒன்பது பேர் இழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை அடுத்து மார்பர்க் என்னும் கொடிய வைரஸை கட்டுப்படுத்த மத்திய ஆப்பிரிக்கா நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

ரிஷபம் |1945790239

Image
ரிஷபம் |

ரஜினி & பார்த்தி பிப்ரவரி 14|ரஜினி சீரியல் ப்ரோமோ விமர்சனம்|1054881892

Image
ரஜினி & பார்த்தி பிப்ரவரி 14|ரஜினி சீரியல் ப்ரோமோ விமர்சனம்|

கண் திருஷ்டியை பொடிப்பொடியாக்கும் சக்திவாய்ந்த பரிகாரம் |எலுமிச்சை பரிகாரம் | கண் திருஷ்டி பரிகாரம்227310455

Image
கண் திருஷ்டியை பொடிப்பொடியாக்கும் சக்திவாய்ந்த பரிகாரம் |எலுமிச்சை பரிகாரம் | கண் திருஷ்டி பரிகாரம்

நயன்தாரா வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த ஷாருக்கான்... கிஸ் பண்ணி வழியனுப்பிய லேடிசூப்பர்ஸ்டார் - வைரல் வீடியோ1616921937

Image
நயன்தாரா வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த ஷாருக்கான்... கிஸ் பண்ணி வழியனுப்பிய லேடிசூப்பர்ஸ்டார் - வைரல் வீடியோ மும்பையில் இருந்து சென்னைக்கு திடீர் விசிட் அடித்த ஷாருக்கான், நேற்று இரவு சென்னையில் உள்ள நடிகை நயன்தாராவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

மணமகளை மறுவீட்டுக்கு போகவிடாமல் தடுத்து மணமகனிடம் கெஞ்சும் நாயின் கண்கலங்க வைத்த பாசப் போராட்டம்😭..185714965

Image
மணமகளை மறுவீட்டுக்கு போகவிடாமல் தடுத்து மணமகனிடம் கெஞ்சும் நாயின் கண்கலங்க வைத்த பாசப் போராட்டம்😭..

3-வது திருமணம் செய்து கொண்டேனா? நடிகை ஜெயசுதா பதில்467549865

Image
3-வது திருமணம் செய்து கொண்டேனா? நடிகை ஜெயசுதா பதில் ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற ஜெயசுதா தற்போது 3வதாக அமெரிக்காவை சேர்ந்த பிலிப் ரூல்ஸ் என்ற தொழிலதிபர் திருமணம் செய்துகொண்டதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவியது.